WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Friday, August 14

புதுச்சேரி அரசின் கலைமாமணி விருதுபெறும்...
புதுச்சேரி மாநில கலைஇலக்கிய பெருமன்ற தலைவர்..... 
தோழர் மு கு ராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ......

 தோழர் மு கு ராமன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த கலைஇலக்கிய பெருமன்ற நிர்வாகிகள்  .......


திருச்சி மாவட்ட மாநாடு..........


புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் .....

மாவட்டத் தலைவர்                 தோழர்     P.சுந்தரம், 

மாவட்டச் செயலர்               தோழர்       S.பழனியப்பன், 

மாவட்ட பொருளர்           தோழர்      G. ஆண்டிசாமி

                   புதிய  நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Thursday, August 6

NFTE(BSNL) சென்னை மாநில மாநாடு நிகழ்வுகள் .......
மாநாட்டில் புதுவை தோழர்கள் ....






















Saturday, August 1

புதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்றம் ..மாநில குழு கூட்டம் 01/08/15 இன்று நடைபெற்றது.
*21/08/15 அன்று தோழர் ஜீவா அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடுவது ....
*உறுப்பினர்கள் சேர்ப்பு வரும் 10/08/15 க்குள் முடிப்பது .....
*23/08/15 ல் புதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்ற.... மாநில மாநாட்டை நடத்துவது ....
என்ற முடிவுகளுடன் கூட்டம்  இனிதே முடிவடைந்தது ......


Tuesday, July 28

அப்துல் கலாம் மறைவு .........


புதுச்சேரி இப்டாவின் ஆழ்ந்த அஞ்சலி..............முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் காலமானார். அவருக்கு வயது 83.


Monday, July 20

NFTCL தமிழ்மாநில செயற்குழு (19-07-2015)ல் M அப்பாதுரை Ex MP, மாநில தலைவர்  தலைமையில் நடைபெற்றது .தோழர்கள் ,C K மதிவாணன் ,  K அசோகராஜன் ,S ஆனந்தன் ,பாபு,அன்பழகன் கடலூர்   உள்பட மேலும் தோழர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .சில முக்கிய முடிவுகளை தீர்மானமாக வடிவமைத்து முடிவு செய்தனர் .
* 2015 செப்டம்பர் 2 வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்வது ,
*2015 அக்டோபர் 2 வள்ளுவர் கோட்டம் எதிரில்(சென்னை ) தொடர் கோரிக்கை முழக்கம், போராட்டம் நடத்துவது,
*மேலும் சில அமைப்பு முடிவுகள் எடுக்கப்பட்டது .