WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Tuesday, February 21

2016ல் தேமுதிக ஆட்சியைப் பிடிக்கும்: விஜயகாந்த் சபதம்!!
வரும் 2016-ல் எங்கள் ஆட்சி அமைவது உறுதி. நேற்று ஒரு எம்.எல்.ஏ., இன்று 29 எம்.எல்.ஏ.க்கள், நாளை ஆட்சி நமதே!” என்றார் விஜயகாந்த்.

2011ல் 
 ஆட்சி நமதே!” என்று கூரியவர் இப்போது இல்லை ?

Friday, February 17

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: தேர்வு நடத்தினால் ரூ.50000 அபராதம் - தமிழக அரசு அதிரடி

 மாணவர் சேர்க்கைக்காக பெற்றோருக்கோ, குழந்தைகளுக்கோ தனியார் பள்ளிகள் தேர்வு எதையும் நடத்தக்கூடாது. இந்த விதியை முதல் முறையாக மீறும் பள்ளிகளுக்கு ரூ. 25 ஆயிரமும் தொடர்ந்து நடைபெற்றால் ஒவ்வொரு முறையும் ரூ. 50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். மாணவர்களை உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தினால் பணி விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Wednesday, February 15


Convention on 16th-Feb-2012:
    As per the decision of the Delhi meeting a convention of Non-Executive unions in BSNL who have served strike notice for 28th_ Feb_2012 one day strike will be held on 16/02/2012(03.00PM) at Raja Annamalai Mandram, Chennai-01. In this convention comrades Chandeswar Singh, CK.Mathivanan, G.Jayaraman and R. Pattabiraman will speak on behalf of NFTE-BSNL. All are requested to attend the convention in time.


CK.Mathivanan,Dy.GS


NFTE-BSNL

Tuesday, February 14

பிப்ரவரி 28 பொது வேலை நிறுத்தம்!!

பிப்ரவரி 28  பொது வேலை நிறுத்தம் குறித்த BSNL  தொழிற்சங்கங்கங்ககளின் விளக்க பொது கூட்டம் 16-02-2012 சென்னையில் நடைபெறும். 
புதுவை , ஊழியர்களுக்கு?  
புயல் நிவாரணம் 52 லட்சம் நிதி வந்தும் ருபாய் 5000 தருவது ,
யானைபசிக்கு, சோளபொறி !!   

Monday, February 13


தென்னாப்பிரிக்காவின் புதிய நாணயதாளில் 93 வயதான முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலா படம் இடம்பெறுகிறது.

நாடு முழுவதும் தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு !!

டெல்லியில் இஸ்ரேல் தூதரக கார் தகர்க்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள தூதரகங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Saturday, February 11

JAYA T.V. யில் தோழர்.C.K. மதிவாணன் Dy.G.S.

ஜெயா டி.வி யில் திருமிகு. ரபி பென்னார்டு M.P , மற்றும் நமது 
துணைப் பொதுச்செயலர்.தோழர். C.K.மதிவாணன் ஆகியோர். 
கலந்துரையாடும் நிகழ்ச்சி கீழ்கண்ட தேதிகளில் ஒளிபரப்பு
ஆகிறது
ஜெயா T.V.யில் 12-2-12 ஞாயிறு அன்று இரவு-10 மணிக்கு 
ஜெயா plus T.V. யில்  14-2-12 செவ்வாய் அன்று இரவு 10.30 மணிக்கு. 

தனிநபர் வருமான வரிவிலக்கு ரூ.3 லட்சமாக உயர்த்த பரிசீலனை !!


தனி நபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்தலாம் என மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தெரியவந்துள்ளது. முன்னதாக வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படலாம் என கூறப்பட்டது. இதுகுறித்து குழு பரிசீலனை செய்து வருகிறது. இன்று நாடாளுமன்ற நிலைக்குழு முன்னர் இது வைக்கப்பட்டு வரும் நிதிமசோதாவில் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Friday, February 10

28th Feb, 2012 strike convention 16.02.2012 at Chennai !!

Tamilnadu and Chennai met and discussed in respect of 28th Feb, 2012 strike. They decided to hold a big convention on 16.02.2012 at Chennai to mobilize the workers for strike. Com. Chandeshwar Singh General Secretary, NFTE BSNL will attend and address the convention.