NFTE(BSNL) தமிழ் மாநில சங்கத்தின் செயற்குழு புதுச்சேரியில் தோழர் ,S தமிழ்மணி தலமையில் நடை பெற்றது, தோழர்கள் தமிழகம் முழவதும் திரண்டபோதும் ,குறுகிய காலகட்டத்தில் வெற்றி விழா செயற்குழவாக நடத்த முடியவில்லை, அதற்க்காக தோழர்கள் எங்களை மன்னிக்க வேண்டுகிறோம். செயற்குழவில் எடுக்க பட்ட தீர்மானங்கள் ; ஐந்தாவது சரிபார்ப்பு தேர்தலில் சங்கத்தின் வெற்றிக்காக பாடுபட்ட தோழா்களுக்கும் , வாக்களித்த ஊழியர்களுக்கும் இச்செயற்குழ நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது. 1.விருப்பஒய்வுதிட்டம்(VRS),கட்டாய ஒய்வு திட்டம் (CRS) அமுலாக்க நிர்வாகம் முயன்றால் அதை எதிர்த்து போராடுவது . 2. நலிவடைந்த BSNL நிதியாதாரத்தை மேம்படுத்த சங்கம் தரும் ஆலோசனைகளை, நிர்வாகத்தை அமுல்படுத்த வைப்பது .3. விரிவாக்க பணிகளை காலம் கடத்தாமல் உயர் தொழில் நுட்ப வசதிகளை உடனுக்குடன் எற்படுத்த வேண்டும் .4. BSNL பொதுத்துறையை பாதுகாத்திட தொழிற்சங்கமும், நிர்வாகமும் கடுமையாக பணியாற்றி பாதுகாத்திட வேண்டும்.
WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA
Sunday, February 27
Thursday, February 24
MOU ஒப்பந்தம் !!!
BSNL நிர்வாகம் , கனரா வங்கியில், ஊழியர்கள் கடன் பெறுவதற்கு (23-02-2011) அன்று MOU ஒப்பந்தம் கையெழத்து ஆகியுள்ளது. தோழர்கள் வீ ட்டு கடன், இருசக்கர வாகனம் ,நான்கு சக்கர வாகனம், வாங்க கடன் பெறலாம்
Monday, February 21
Thursday, February 17
டெல்லி பேரணி !!!!
பிப்ரவரி 23 ல் டெல்லி பேரணி விலைவாசி உயர்வை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டம் .நாமும் நமது சங்கம் சார்பாக கலந்து கொள்வோம் .மாவட்ட மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் .போராட்டத்தை வெற்றிகரமக்குவோம் !!!
Wednesday, February 16
அங்கீகாரம் பெறுவதற்கு !!!
NFTE(BSNL) சங்கம் அங்கீகாரம் பெறுவதற்கும், 1958 ன் சட்ட விதிகளை மாற்ற சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், அகிலஇந்திய சங்கத்தின் முயற்சி மேற்கொள்ளபடுகிறது .நமது துணை பொது செயலர் தோழர் .C .K .மதிவாணன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
Tuesday, February 15
Monday, February 14
Sunday, February 13
புதுச்சேரியின் வெற்றி சிறப்பு கூட்டம் 25-02-2011 !!!
புதுச்சேரியின் வெற்றி சிறப்பு கூட்டம் வரும் 25-02-2011 அன்று மாலை 05-00 மணியளவில் புதுவை மெயின் தொலை பேசி நிலையத்தில் நடைபெற உள்ளது. தலைவர்கள் C K மதிவாணன் ,துணை பொது செயலர் , R. பட்டாபி, மாநில செயலர் , G. ஜெயராமன், அ இ செயலர் , A. கலியபெருமாள், மாநில செயலர் SNATTA , J. ஆரோக்கியராஜ், மாநில செயலர் ATM , ஆகியேர் கலந்துகொண்டு சிறப்புறையற்ற உள்ளனர்.
Wednesday, February 9
The Secretariate Meeting of NFTE (BSNL) has taken place on 9th February 2011 to take stock of situation arising out of the result of 5th verification. After deliberations the Secretariate meeting took following decisions.
- The HQR is authorized to take all appropriate steps including legal for grant of recognition to NFTE (BSNL) as second union. The HQR has also been authorized to respond to Kerala case filed by FNTO as it is a necessary party.
- The interest of workers belonging to NFTE (BSNL) and all alliance partners will be protected and safeguarded.
- BSNL Workers Alliance will be further strengthened. All out efforts be made to bring back NUBSNLW (FNTO) into BSWA.
- All struggles hereafter will be now under the banner of BSNL Workers Alliance.
- The NFTE (BSNL) will participate in Parliament March of 23rd February 2011 sponsored by all Central TUs as issues of Disinvestment of PSUs, Retrenchement etc are involved.
Subscribe to:
Comments (Atom)



