புதுச்சேரியின் வெற்றி சிறப்பு கூட்டம் வரும் 25-02-2011 அன்று மாலை 05-00 மணியளவில் புதுவை மெயின் தொலை பேசி நிலையத்தில் நடைபெற உள்ளது. தலைவர்கள் C K மதிவாணன் ,துணை பொது செயலர் , R. பட்டாபி, மாநில செயலர் , G. ஜெயராமன், அ இ செயலர் , A. கலியபெருமாள், மாநில செயலர் SNATTA , J. ஆரோக்கியராஜ், மாநில செயலர் ATM , ஆகியேர் கலந்துகொண்டு சிறப்புறையற்ற உள்ளனர்.
WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA
Tuesday, February 8
தமிழ்மாநில செயற்குழ கூட்டம் !!!!
புதுவையில்
தமிழ்மாநில செயற்குழ கூட்டம் புதுவை ,தமிழகம் வெற்றி கூட்டமாக தமிழ்மாநில செயற்குழ கூட்டம் நடைபெற உள்ளது , நாள் : 26-02-2011, சனிகிழமை , இடம் : தொலை தொடர்பு ஊழியர் குடியிருப்பு , ஜெயாநகர், ரெட்டியா்பாளையம், புதுசேரி. 605010
தமிழ்மாநில செயற்குழ கூட்டம் புதுவை ,தமிழகம் வெற்றி கூட்டமாக தமிழ்மாநில செயற்குழ கூட்டம் நடைபெற உள்ளது , நாள் : 26-02-2011, சனிகிழமை , இடம் : தொலை தொடர்பு ஊழியர் குடியிருப்பு , ஜெயாநகர், ரெட்டியா்பாளையம், புதுசேரி. 605010
Sunday, February 6
NFTE’s Commitment:
- There will be no vindictive and revengeful approach.
- Congenial atmosphere will be created so that workers may contribute in the Company without fear.
- Partisan and unwarranted transfers will not be allowed.
Saturday, February 5
Total Votes | NFTE | FNTO | BSNLEU |
229690 | 80300 (35%) | 16951(7.4 %) | 106971 (46.6%) |
Region | Total Votes | BSNLEU | NFTE | Difference |
East (WB,CA, CATF, Stores) | 17477 | 10870 (62.2%) | 2440 (14 %) | 8430 |
West (Gujarat, Maharastra, TF M) | 43070 | 17028 (39.5%) | 17399 (40.4%) | - 371 |
North East(Assam, NE 1,2) | 8116 | 6013 (74.1%) | 693 (8.5%) | 5320 |
South (AP,KTK,CNI,KRL,TN) | 83971 | 40436 (48.2%) | 28522 (34 %) | 11914 |
North (other 20 Circles) | 76036 | 32616 (43%) | 31246 (41% ) | 1370 |
Friday, February 4
அனைவருக்கும் நன்றி !!
அனைத்திந்திய முடிவுகள் , மொத்தவாக்குகள் = 2,29,561 BWA , NFTE(BSNL) பெற்ற வாக்குகள் = 80,240, BSNLEU கூட்டணி= 1,06,644, FNTO= 15,474 ,
தமிழ்மாநிலம் மொத்தவாக்குகள் =17,654 , BWA, NFTE(BSNL) = 8,242 , BSNLEU கூட்டணி =7,238, FNTO =15,474,
வாக்களித்த அனைவருக்கும் நன்றி !!
தமிழ்மாநிலம் மொத்தவாக்குகள் =17,654 , BWA, NFTE(BSNL) = 8,242 , BSNLEU கூட்டணி =7,238, FNTO =15,474,
வாக்களித்த அனைவருக்கும் நன்றி !!
வணங்குகிறது !!!!! நன்றி !!!!!
புதுவையில் NFTE(BSNL) வெற்றி ,தமிழகத்திலும் மகத்தான வெற்றி ,சங்கத்தின் தன்மான உணர்வை காத்திட உயிரினும் மேலாக உழைத்திட்ட தோழர்களுக்கும், தலைவர்களுக்கும், புதுவை மாவட்ட சங்கத்தின் சார்பாக அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறது ,நெஞ்சு நிறைந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறது ,இருபினும் இனிதான் நமக்கு அயராத பணி காத்திருக்கிறது , நன்றி !!!!! மொத்தம் = 400 வாக்குகள் , பதிவானவை = 395 வாக்குகள் , NFTE கூட்டணி பெற்றது =172 , BSNLEU கூட்டணி பெற்றது =170, FNTO =30, TEPU = 12, ATM =02, AU= 02, EC= 02, EU= 01, WRU= 03.
Wednesday, February 2
| Name of SSA | Total votes | Votes polled | % polled |
| Coimbatore | 2125 | 2069 | 97.36 |
| Coonoor | 297 | 294 | 99.33 |
| Cuddalore | 1064 | 1054 | 99.06 |
| Dharmapuri | 439 | 438 | 98.74 |
| Erode | 1186 | 1171 | 99.77 |
| Karaikudi | 566 | 561 | 99.12 |
| Kumbakonam | 627 | 622 | 99.20 |
| Madurai | 2102 | 2044 | 97.19 |
| Nagerkoil | 540 | 524 | 97.04 |
| Puducherry | 400 | 395 | 98.75 |
| Salem | 1618 | 1593 | 98.45 |
| Thanjavur | 888 | 873 | 98.31 |
| Trichy | 1763 | 1722 | 97.62 |
| Tirunelveli | 917 | 898 | 97.93 |
| Tuticorin | 544 | 539 | 99.08 |
| Vellore | 1326 | 1309 | 98.79 |
| Virudhunagar | 594 | 588 | 98.99 |
| CGM + Civil | 658 | 634 | 96.35 |
| TOTAL | 17654 | 17328 | 98.15 |
Tuesday, February 1
ELECTION TODAY!!!
In PUDUCHERRY SSA, out of 400 votes, the polling votes are 391 + 4(Postal votes) =395 votes. The percentage is 98.75%. PONDICHERRY DISTRICT UNION conveys their regards to all BSNL WORKERS ALLIANCE UNIONS.
Subscribe to:
Comments (Atom)
