சுயநலத்திற்காக ....
கட்சியிலும் , தொழிற்சங்கத்திலும் ....
கம்யூனிசம் பேசும் தலைவர்கள்....
சாதியியத்தை பாதுகாக்குகிறார்கள்....
முப்பது ஆண்டுகளாக ....
உண்மையாக, நேர்மையாக....
கட்சிக்காக, தொழிற்சங்கத்தில் உழைப்பவர்கள்....
ஒதுக்கப்படுகிறார்கள்....
கட்சிக்காக செலவழித்தவர்கள் ....
கொள்கையை கடைபிடித்தவர்கள் ....
இருப்பினும் எங்களைப்போல.....
தோழர்கள் இருப்பதால் .....
பொதுவுடமை நிலைக்கிறதே....
இதுதான் பொதுவுடமை கொள்கையோ ....
கட்சியிலும் , தொழிற்சங்கத்திலும் ....
கம்யூனிசம் பேசும் தலைவர்கள்....
சாதியியத்தை பாதுகாக்குகிறார்கள்....
முப்பது ஆண்டுகளாக ....
உண்மையாக, நேர்மையாக....
கட்சிக்காக, தொழிற்சங்கத்தில் உழைப்பவர்கள்....
ஒதுக்கப்படுகிறார்கள்....
கட்சிக்காக செலவழித்தவர்கள் ....
கொள்கையை கடைபிடித்தவர்கள் ....
நடுநிலைமையாக எதையும் சாராதவர்கள்....
நடுரோட்டில் நிற்கிறார்கள் .....
நடுரோட்டில் நிற்கிறார்கள் .....
இருப்பினும் எங்களைப்போல.....
தோழர்கள் இருப்பதால் .....
பொதுவுடமை நிலைக்கிறதே....
இதுதான் பொதுவுடமை கொள்கையோ ....
No comments:
Post a Comment