சுறுசுறுப்புடன் இயங்கிடும் .....
மனிதநேயம் காத்திடும் .....
நொடித் துளியில் காத்திடும் உயிர்துளி .....
உங்கள் சொந்தங்கள் காக்காத உயிர்துளி .....
தங்களின் உயிர்ரைகாக்கும் உயிர்துளி .....
சுரக்கின்ற குறுதிக்கு உறவுகள் கிடையாது .....
ஆபத்து நேரத்தில் அழைத்தால் போதும் .....
அன்பென அங்கே நிற்கும் உயிர்துளி .....
இது இளைங்கர்களின் உத்வேக ....
உணர்ச்சி பிழம்பு .....
ஓடிவந்து உதவிடும் ....உங்களின்
உயிர் காக்கும் அமைப்பு .....
தயக்கம் வேண்டாம்........
பொருள் தரவும் வேண்டாம் .....
எங்களுக்கு அன்பு மட்டும் மே போதும் .....
தங்களை நாடிவந்து உதவிடுவோம் .....
எங்கள் ரத்தங்களை தந்திடுவோம் ...
உங்களை உயிர் என காத்திடுவோம் ...
என்றும் உதவிகரமாய் அமைந்திடும் ......
உயிர் காக்கும் உயிர்துளிக்கு ....
எனது வாழ்த்துக்கள் ...
இரா .தங்கமணி ..
புதுவை மாநில கலை இலக்கிய பெருமன்றம்
No comments:
Post a Comment