ஏழாவது அங்கீகாரத் தேர்தல்............!
இது குறித்து 11.01.2016 அன்று நிர்வாகம் சங்கங்களுடன்
பேச்சு வார்த்தை நடத்தியது.
இப்பணிக்கான துவக்கம் 14.01.2016 அன்று துவங்கும்.
18.02.2016 அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.
தேர்தல் களத்தில் இருந்து விலக விரும்பும் அமைப்புகள் 22.02.2016 க்குள் விலகலாம்.
26.04.2016 அன்று தேர்தல் நாளாகும்.
28.04.2016 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
29.04.2016 முதல் 28.04.2016 வரை மூன்று ஆண்டுகள் அங்கீகார காலமாக இருக்கும்.
இவை ஏற்கப்பட்டு எடுக்கப்பட்ட உத்தேச முடிவுகள்.
தமிழகம் உள்ளிட்ட மாநில சட்டமன்ற தேர்தல்கள் தேதியைக் கணக்கில் கொண்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

No comments:
Post a Comment