அமெரிக்காவின் அதியுயர் சட்டத்துறை பதவியொன்று இந்தியரான சிறீகாந்த் சீனிவாசன் என்பவருக்கு வழங்கபட்டுள்ளது
சண்டிகாரில் பிறந்து வளர்ந்த சீனிவாசன், அமெரிக்காவில் குடியேறி அங்கு ஸ்டான்போர்ட் சட்டகல்லூரியில் சட்டக்கல்வி பயின்று பட்டம் பெற்றார். தற்போது கன்சாஸ் மாகாணத்தின் முதன்மை துணை சொலிசிட்டர் ஜெனரலாக உள்ளார்.
No comments:
Post a Comment