WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA
Friday, November 18
Monday, November 7
Friday, November 4
சம வேலைக்கு சம சம்பளம் !
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு !!
1988ல், NFTE சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த வழக்கில்
சம வேலை, சம ஊதியம் என்ற நல்ல தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால்
வழங்கப்பட்டதால் லட்சத்திற்கும் மேற்பட்ட கேசுவல் ஊழியர்கள்
பலன் பெற்றனர்.
தற்போது வந்துள்ள அதே போன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புடையது.
முறையாக அமல்படுத்தப்பட்டால் இந்தியா முழுவதும் இன்று பரவி
விரவி வரும் ஒப்பந்த ஊழியர்கள் மிகுந்த பலன் அடைவார்கள்.
அதற்கான திசைவழியில் செயலாற்றுவோம்.

Subscribe to:
Posts (Atom)