WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA
Friday, December 31
Thursday, December 30
தேர்தல் துவக்கவிழா !!!
சேலத்தில் துவங்கிய தேர்தல் துவக்கவிழா மிக சிறப்பாக அமைந்தது. புதுவைலிருந்து P காமராஜ் ,K அசோக்ராஜ் ,R தங்கமணி ,T எழமலை,V ஞானம் ,K ராஜந்திரன் II ,K குணசேகரன் ,M மாரிமுத்து ,K நாகலிங்கம் ,M கிருஷ்ணன் ,M தண்டபானி .ஆகியவர்கள் பங்கு பெற்று சிறப்பித்தனர் .
Sunday, December 26
R T சர்மா தலைமையில் !!!
குஜராத்மாநிலதில் BSNLEU சங்கத்லிருந்து 2500 தேழர்கள் R T சர்மா தலைமையில் NFTE சங்கத்தில் இணைந்து உள்ளனர் .
Saturday, December 25
Friday, December 24
வாழ்த்துகள் !!!
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் ,புதிய ஆண்டில் ஊழியர்களின் இழந்தஉரிமைகளை மீண்டும் பெற்றிட NFTE(BSNL) சங்கத்தை வெற்றி பெற செய்வோம்
Thursday, December 23
BSNLEU வை வீ ழ்த்த !!!
NFTE(BSNL)சங்கத்துடன்
SNATTA,SEWA(BSNL),ATM(BSNL),BSNLES,PEWA(BSNL),BSNLWRU ,ஆகிய சங்கங்கள் வரும் உழியர் சரிபார்ப்பு தேர்தலில் ஒன்றுபட்டு BSNLEU வை வீழ்த்த உள்ளனர் .
SNATTA,SEWA(BSNL),ATM(BSNL),BSNLES,PEWA(BSNL),BSNLWRU ,ஆகிய சங்கங்கள் வரும் உழியர் சரிபார்ப்பு தேர்தலில் ஒன்றுபட்டு BSNLEU வை வீழ்த்த உள்ளனர் .
Thursday, December 16
NEPP ORDER RELEASED TODAY!!!
As per the NEPP, promotion have been given to 119 members. This order had been released today. PUDUCHERRY SSA conveys their wishes to all those employees who had been promoted .
Tuesday, December 14
கூட்டணி உடன்பாடு !!!
NFTE(BSNL) சங்கத்துடன் நான்கு சங்கங்கள் கூட்டணியில் உடன்பாடு. மேலும் முன்று சங்கத்துடன் உடன்பாடு உருவாகும் நிலை உள்ளது .
Monday, December 13
ஊழியர்களின் உணர்வில் மாநிலசெயலர் !!!
டிச 1,2 ஊழியர்களின் உணர்வில் மாநிலசெயலர் விளக்க கடிதம் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது. புதுவை மாவட்டத்தின் வாழ்த்துக்கள்
Thursday, December 9
சிலிகுரி !!!
சிலிகுரி அகிலஇந்திய செயற் குழுவிற்கு புதுவைலிருந்து தேழர்கள் கி அசோகராஜன், இரா.தங்கமணி, ம.செல்வரங்கம், ம.கிருஷ்ணன், கி.நாகலிங்கம், ச.பழனி ஆகியேர் பங்கேற்க செல்கின்றனர்.
Wednesday, December 8
ELECTION CAMPAIGN BEGINS !!!
EXTENDED DISTRICT EXECUTIVE meeting was held (8-12-2010) today. This marked as the beginning meeting for the forthcoming elections campaign. Leaders and Comrades from all over of puducherry took part in the meeting. DISTRICT/BRANCH LEVEL ELECTION CAMPAIGN COMMITTEE had been formed.
Monday, December 6
IDA INCREASE !!! 1-1-2011 !!!
IDA INCREASED BY 2.9%. IT WILL COME INTO EFFECT FROM 1-1-2011... 39.8+2.9=42.7%.
Sunday, December 5
முன்னேற்றம் இல்லாத JAC உடன்பாடு
முன்னேற்றம் இல்லாத உடன்பாடு, டிச 01,02,03, வேலைநிறுத்தம் எந்தவிதமான முன்னேற்றம் இன்றி முடிந்த்தது. ஊழீயர்கள் இரான்டுநாள் சம்பளம் இழந்ததுதான் மிச்சம் எனவே வரும் தேர்தலில் NFTE(BSNL) வெற்றிக்கு பாடுபடுவோம்
Thursday, December 2
STRIKE DEFERRED!!!
JAC Leaders and the MANAGEMENT came to the agreement today. So the STRIKE have been DEFERRED on their assurance. PY DISTRICT UNION thanks all the JAC LEADERS and COMRADES who participated in these two days strike.
Wednesday, December 1
STRIKE GOES ON !!!
THANKS FOR ALL WHO PARTICIPATED IN FIRST DAY STRIKE. WE WILL STAND TOGETHER FOR TOMMOROW STRIKE AND MAKE IT A GRAND SUCCESS...
JAC STRIKE DECISION
SINCE DISCUSSION WITH RLC AND CMD IS NOT HELPFUL . AS FOR OUR PLANS ALL THE MEMBERS ARE ASKED TO EFFECTIVELY PARTICIPATE IN STRIKE AND MAKE IT A GRAND SUCCESS
Subscribe to:
Posts (Atom)