WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA
Sunday, February 15
Friday, February 13
கும்பகோணம் WEBSITE-ன் அவலம் ....,
தோழர்களே ...,முடங்கி போனவர்கள் நாங்கள் என்றால் AITUC office க்கு- ஓடி போனவர்கள் நீங்களா ?
1) ஒற்றுமை ஒரு வரி கோரிக்கையில் வந்திருக்கும், STR பகுதி அன்பழகன் சென்னை தொலை பேசியில் சந்தா செலுத்துகிறார் MEMBERSHIP ELECTION -ல் சென்னையில் ஒட்டு போடுவார் ஆனால் தோழர் பட்டாபியை மட்டும் மாநில செயலர் என்று கூற காரணம் SOCIETY ELECTION -ல் டைரக்டர் பதவி தோழர் CKM தரவில்லையாம்.
(2) தமிழ் மாநில தோழர்கள் பல பேர் ஒற்றுமையின் எதிரி பட்டாபி என்று கருதினால் , தோழர் .CKM - ன் சென்னை தொலை பேசி மாநிலத்திற்கு சந்தா செலுத்த முடியுமா ?
CGM வந்தார் .. பேசிட அனுமதிக்கவில்லை மு(ட)ழக்கவாதிகள் !மண்டபத்து பொறுப்பாளர் ...மன்றாடினார் அமைதி காக்க
STR பகுதியில் அத்துமீறல் நடை பெறாமல் இருந்திருந்தால் .. அருமையான செயற்குழு நடந்து இருக்கும்...
செயற்குழு மேடையில் ...வலது ஓரத்தில் ... ஓர் உருவம்
அமைதியாய் ...சலனமில்லாது ...வேடிக்கை பார்த்தது ???
ஊர் வந்து சொன்னோம் ... ஓர் தோழனிடம்
அவரை ... அந்த மௌனம் காத்த தோழனை பற்றி ...
நெஞ்சில் சுருக்கென தைக்க சொன்னான் அந்த தோழன் ...
" ஜபல்பூர் மாநாட்டில் பனியன் விற்று கொண்டிருந்தவருக்கு
சம்மேளன செயலர் பதவி தந்த ... உங்களுக்கு
இதுவும் வேண்டும் ... இன்னமும் வேண்டுமென !!!
எதோ ஒரு WASTE LAND இந்த வசனம் சொல்லியதாம் அதை கும்பகோண டிகிரி காபி எழுதியதாம் . பனியன் விற்ற தலைவர் பற்றி எழுதிய நீங்கள் ஏன் அடி தடியில் ஈடுபட்ட தலைவர் சேது பற்றியும் VILLUPURAM செல்வம் பற்றியும், அமைதியாய் ரசித்த தலைவன் R.K மற்றும் ஜெயபால் பற்றி எழுதவில்லை ?.
இவர்கள் என்ன ...,செய்து கொண்டிருந்தனர்.இவர்கள் பஞ்சாயத்து செய்து அமைதியை ஏற்படுத்தி இருக்கலாம், ஏன் செய்யவில்லை ?
(கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? )
சம்மேளன செயலர் பதவி உங்களை போன்று பிச்சை கேட்டு பெற்றதில்லை . தொழிற்சங்க போரட்டங்களுக்காக அவர் பெற்ற நிர்வாக நடவடிக்கைகள் சொல்லும் .இன்று PUNISHMENT என்றால் நிர்வாகத்தின் காலில் மண்டியிடும் பலர், பனியன் விற்க கூட அருகதை அற்ற தலைவர்கள்.UNION ஒன்றுபட கூடாது என்று திரியும் தலைவர்களை எங்களுக்கு தெரியும் . சம்மேளன செயலர் பற்றி பேச வக்கற்ற தோழா திருத்தி கொள் !!! .

கூட்டத்தை வெளியில் தள்ளினோம்..பெருமையா? யாரை தள்ளினோம் BSNLEU தோழர்களையா ? நமது சங்க தோழர்களை. கேள்வி கேட்டால் பதில் சொல்ல அருகதை அற்ற தலைவர்கள், NFTE பாரம்பரியம் பற்றி பேச முடியாது . நீங்கள் எங்களை வெளியில் தள்ளி, நாங்கள் உங்களை வெளியில் தள்ளி ...., இதனால் நமது சங்கத்தை விட்டு சாதாரண தோழர்கள் வெளியேறாமல் இருந்தால் சரி ..,
குண்டர்கள் அல்ல ! அணுக்கத்தொண்டர்கள் !!
குப்பைகள் அல்ல ! சங்கம் காக்கும் கோமேதகங்கள் !!!
சென்னை தொலைபேசி மாவட்ட சங்கத்திற்கும் தமிழ் மாநில சங்கத்திற்குமிடையே ஒருங்கினைப்பு அதிகரிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஜபல்பூர் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை தொலைபேசி மற்றும் தமிழ் மாநில சங்கங்களைச் சார்ந்த புதிய அகில இந்திய சங்க நிர்வாகிகளுக்கு பிரம்மாண்டமான பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்து பெருந்தன்மையோடு அதற்கு தமிழ் மாநிலச் செயலர் பட்டாபிராமனையும் அழைத்தார் தோழர் மதிவாணன்.
ஆனால் பட்டபிராமனின் ரகசிய திட்டமோ ஓற்றுமையே வரக் கூடாது என்பதுதான். அதனால்தான், சேலத்தில் அதைவிட பிரம்மாண்டமான விளக்க கூட்டத்தில் பங்கேற்கப் போகிறேன் என்று சாக்கு போக்கு சொல்லி அந்த கூட்டத்திற்கு வராமல் ஒதுங்கி நின்றார்.
தனது நம்பிக்கைகுரிய மூத்த தோழன் சொன்ன அறிவுரையை புறந்தள்ளினார். ஒற்றுமை வராமல் இருக்க, சென்னை தொலைபேசி மாநில சங்கத்தை வம்புக்கு இழுத்து, பிரச்னைகளை உருவாக்கி, பிளவை நிரந்தரமாக்குவதற்காகத்தான் மதுரையில் STR கூட்டத்தை நடத்தி சென்னை தொலைபேசியைச் சார்ந்த அன்பழகனை மாவட்டச் செயலராக்கினார் பட்டாபிராமன்.
பல மாதங்கள் பொறுமை காத்த சென்னை தொலைபேசி மாநிலத் தோழர்கள், தமிழ் மாநில சங்க செயற்குழுவிற்கு நியாயம் கேட்டு வந்தார்கள். சங்கத்தை காக்கும் அந்த அணுக்கத் தொண்டர்களை குண்டர்கள் என்று வேலுர் வெப் சைட்டில் எழுதியுள்ளனர்.
குப்பைகள் என்று காரைக்குடியார் பகன்றுள்ளார்.
அவர்கள் குண்டர்களாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்...........
சிறிது யோசித்துப் பார்ப்போம் !
அரங்கத்திலிருந்தவர்கள் அடிவாங்காமல் இருந்திருப்பார்களா ?
பல மண்டைகள் உடைந்திருக்காதா !!
காயமின்றி அனைவரும் ஊர் திரும்பி இருக்க முடியுமா !?
காவல் துறையினரை அழைத்தது யார் ? பட்டாபிராமன் மற்றும் முரளி தானே !
காவல் துறையினரிடம் முரளி மூக்குடைபட்டது மறந்து விட்டதா !?
பிரச்னையை புரிந்து கொண்ட சர்க்கிள் இன்ஸ்பெக்டர் " சென்னை தோழர்கள் தவறாக எதுவும் செய்யவில்லை ! சென்னைக்காரரை (அன்பழகனை) நீங்கள் வெளியேற்றினால் அவர்கள் அமைதியாக சென்றுவிடுவார்கள் !! " என்று கூறிவிட்டு போலீஸ்காரர்களை திரும்ப அழைத்துச் சென்று விட்டார் !
காரைக் குடி யார் எழுதிய வரிகள்:
" பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து குப்பைகளை வெளியில் தள்ளிய கோபம் சொல்வதா?.."..
குப்பைகளை வெளியேற்றினோம் என்று கூறி உண்மையை உடைத்து விட்டார் காரைக் குடி யார் !
அந்த 70 பேர் உண்மையிலேயே குண்டர்களாக , இருந்திருந்தால்,
மதுரை தோழர்களாலேயே விரட்டி அடிக்கப்பட்ட இரண்டெழுத்துவில்லன் ஜாடை காட்டிய பிறகு, காரைக்குடியார், ,நாகர்கோவில் ஜோசப், கடலூர் இளங்கோ போன்ற சிலரால் " அவர்களை குப்பைகளைப் போல தள்ளினோம்" என்று காரைக் குடியார் எழுதியுள்ளாரே !! அது நடந்திருக்குமா! சாத்தியப்பட்டிருக்குமா !!
கெட்டிக்காரன் புழுகு எட்டே நாள் என்பதுபோல, வேலூர்காரரின்
புழுகை தோலுறித்து காரைக் குடி யாரே, தன்னை அறியாமல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்...
அவர்கள் குண்டர்கள் அல்ல ! குப்பைகள் என்று !!
நம்மை பொறுத்தவரை அந்த 70 பேர் உண்மையிலேயே குப்பைகள் அல்ல
சங்கம் காக்கும் கோமேதகங்கள் !!
குப்பைகள் அல்ல ! சங்கம் காக்கும் கோமேதகங்கள் !!!
சென்னை தொலைபேசி மாவட்ட சங்கத்திற்கும் தமிழ் மாநில சங்கத்திற்குமிடையே ஒருங்கினைப்பு அதிகரிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஜபல்பூர் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை தொலைபேசி மற்றும் தமிழ் மாநில சங்கங்களைச் சார்ந்த புதிய அகில இந்திய சங்க நிர்வாகிகளுக்கு பிரம்மாண்டமான பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்து பெருந்தன்மையோடு அதற்கு தமிழ் மாநிலச் செயலர் பட்டாபிராமனையும் அழைத்தார் தோழர் மதிவாணன்.
ஆனால் பட்டபிராமனின் ரகசிய திட்டமோ ஓற்றுமையே வரக் கூடாது என்பதுதான். அதனால்தான், சேலத்தில் அதைவிட பிரம்மாண்டமான விளக்க கூட்டத்தில் பங்கேற்கப் போகிறேன் என்று சாக்கு போக்கு சொல்லி அந்த கூட்டத்திற்கு வராமல் ஒதுங்கி நின்றார்.
தனது நம்பிக்கைகுரிய மூத்த தோழன் சொன்ன அறிவுரையை புறந்தள்ளினார். ஒற்றுமை வராமல் இருக்க, சென்னை தொலைபேசி மாநில சங்கத்தை வம்புக்கு இழுத்து, பிரச்னைகளை உருவாக்கி, பிளவை நிரந்தரமாக்குவதற்காகத்தான் மதுரையில் STR கூட்டத்தை நடத்தி சென்னை தொலைபேசியைச் சார்ந்த அன்பழகனை மாவட்டச் செயலராக்கினார் பட்டாபிராமன்.
பல மாதங்கள் பொறுமை காத்த சென்னை தொலைபேசி மாநிலத் தோழர்கள், தமிழ் மாநில சங்க செயற்குழுவிற்கு நியாயம் கேட்டு வந்தார்கள். சங்கத்தை காக்கும் அந்த அணுக்கத் தொண்டர்களை குண்டர்கள் என்று வேலுர் வெப் சைட்டில் எழுதியுள்ளனர்.
குப்பைகள் என்று காரைக்குடியார் பகன்றுள்ளார்.
அவர்கள் குண்டர்களாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்...........
சிறிது யோசித்துப் பார்ப்போம் !
அரங்கத்திலிருந்தவர்கள் அடிவாங்காமல் இருந்திருப்பார்களா ?
பல மண்டைகள் உடைந்திருக்காதா !!
காயமின்றி அனைவரும் ஊர் திரும்பி இருக்க முடியுமா !?
காவல் துறையினரை அழைத்தது யார் ? பட்டாபிராமன் மற்றும் முரளி தானே !
காவல் துறையினரிடம் முரளி மூக்குடைபட்டது மறந்து விட்டதா !?
பிரச்னையை புரிந்து கொண்ட சர்க்கிள் இன்ஸ்பெக்டர் " சென்னை தோழர்கள் தவறாக எதுவும் செய்யவில்லை ! சென்னைக்காரரை (அன்பழகனை) நீங்கள் வெளியேற்றினால் அவர்கள் அமைதியாக சென்றுவிடுவார்கள் !! " என்று கூறிவிட்டு போலீஸ்காரர்களை திரும்ப அழைத்துச் சென்று விட்டார் !
காரைக் குடி யார் எழுதிய வரிகள்:
" பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து குப்பைகளை வெளியில் தள்ளிய கோபம் சொல்வதா?.."..
குப்பைகளை வெளியேற்றினோம் என்று கூறி உண்மையை உடைத்து விட்டார் காரைக் குடி யார் !
அந்த 70 பேர் உண்மையிலேயே குண்டர்களாக , இருந்திருந்தால்,
கெட்டிக்காரன் புழுகு எட்டே நாள் என்பதுபோல, வேலூர்காரரின்
புழுகை தோலுறித்து காரைக் குடி யாரே, தன்னை அறியாமல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்...
அவர்கள் குண்டர்கள் அல்ல ! குப்பைகள் என்று !!
நம்மை பொறுத்தவரை அந்த 70 பேர் உண்மையிலேயே குப்பைகள் அல்ல
சங்கம் காக்கும் கோமேதகங்கள் !!
Thursday, February 12
முற்பகல் செய்யின் ......
தோழர் மாலி மாநிலச் செயலராக பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் மாநில செயற்குழு, ஜுன் 2003ல் சென்னையில் நடந்தது.
செயற்குழு கூட்டம் நடந்த இடம் : சென்னை CGM அலுவலக மனமகிழ் மன்றம்.
அதுவரை எந்த சங்கமும் அங்கு கூட்டம் நடத்த அனுமதிக்கப் பட்டதில்லை......
மிகவும் அமைதியாக கூட்டம் நடக்கும் என்ற உத்திரவாதத்தோடு
சிறப்பு அனுமதியைப் பெற்றார், அப்போது CGM அலுவலக மாவட்ட செயலராக இருந்த தோழர்.ஸ்ரீராம்.
கூட்டம் துவங்கியவுடன் point of order என்று பிரச்னையை கிளப்பினார், அப்போது மாநில உதவிச் செயலராக இருந்த தோழர் ஆர்.பட்டாபிராமன் .
மாநிலச் செயலர் தோழர் மாலி கொடுத்த விளக்கத்தை இறுதி விளக்கமாக ஏற்க முடியாது என்று மைக்கை வலுக்கட்டாயமாக பிடித்துக்கொண்டு ருத்ர தாண்டவமாடினார் பட்டாபிராமன்.
மாநிலச் செயலர் கொடுத்த விளக்கத்திற்கு மாறாக, பட்டாபிக்கு ஆதரவாக ரூலிங் கொடுத்தார் மாநிலத் தலைவர் தமிழ்மணி........
" மாநிலத் தலைவர் என்ன பாகிஸ்தானின் சர்வாதிகாரி
முஷாரப்பா ? சங்க விதிகளுக்கு முரணாக ரூலிங்க் தர முடியாது
என்று கேள்" என்று அருகில் இருந்த தோழர் சுப்பராயனுக்கு
வழி காட்டினார் அப்போது சம்மேளனச் செயலராகவும் மாநில
துணைச் செயலராகவும் பொறுப்பு வகித்த தோழர் ஆர்.கே.
அந்த செயற்குழுவில், களேபரத்திற்கு தலைமை ஏற்றவர்
வேறு யாருமல்ல ......
சாட்சாத் பட்டாபிராமன்தான்........
ஒரு சில நிமிடங்களில் CGM அவர்களிடமிருந்து உத்திரவு வந்தது,
" பட்டாபி கோஷ்டி ஏற்படுத்திய களேபரம் காரணமாக மனமகிழ் மன்றத்தில் சங்க கூட்டம் நடத்த கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது...... அனைவரும் உடனடியாக வெளியேற
வேண்டும் " என்று..........
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது இதுதானோ !
களேபரங்களுக்கு ( 12-6-2003) அன்றும் ( 10-2-15) இன்றும் காரணம்,
தனது மூத்த தோழரின் ஆலோசனைகளைக் கூட மதிக்காமல்
" தான் பிடித்த முயலுக்கு மூணே கால்" எனும்
பட்டாபிராமனின் ஆணவப் போக்கே !

Wednesday, February 11
Is Tamil Nadu Circle union derail from its traditional path?:
We all know the Tamil Nadu Circle union is having rich tradition and colorful history led by our leaders Jagan, Muthiyalu, R.Krishnamurthy and Mahalingam. But the recent development and happenings in that circle eversince the last Madurai Conference make us feel whether the Tamil Nadu Circle union is going away from the path of great leaders O.P.Gupta and Jagan. The intolerance and arrogance of Com. Pattabiraman has vertically dived our union in Tamil Nadu. He is showing disrespect to all those who oppose or differ from his opinion or policy. He never bothers to consult the Circle Executive Committee or to take decisions in the Executive Committee Meetings but arbitrarily decides everything. This is the root cause of disturbance in the circle union.
Yesterday( 10/02/2015) nearly 70 comrades of Chennai Telephones North and South District union went to the Circle Executive of Tamil Nadu to submit a memorandum to the Circle secretary objecting his activities in violation of union constitution with regard to Sothern Telecom Region(STR) union setup. Instead of receiving the Memorandum and discussing the issues peacefully he ordered his goons who were specially assembled from nearby Districts of Vellore, Cuddalore and Puducherry to attack our Comrades brutally and through them out of the meeting hall. The CGM of Tamil Nadu Circle who came for to address in the meeting ran away through backdoor without speaking on seeing the violence unleashed by the Pattabiraman’s folloers. Our Chennai Telephones comrades continued their demonstration outside the meeting hall which was locked from inside. The Police authority came there and try to mediate but failed due to the stubborn and adamant attitude of Pattabiraman. In this situation the hall owner came to the spot and evicted everybody out of the compound and thus the said meeting came to an abrupt end. This is a very painful incident and we all should be ashamed off this ugly and violent activities of Pattabiraman’s followers. Even the Circle treasurer Comrades Asokarajan and Secretary (CHQ) G. Jayaraman were not sparred by these goon elements.
Com.Pattabiram who is for left unity and unity of all trade union is not practicing the same with his own union members inside the Circle union. He should preach only whatever he can practice. Preaching something and acting opposite to that is not good for any one or organization. Even at this time we hope he will realize his mistakes and try to sort out the issues raised by our comrades in a peaceful and democratic manner.
News by; NFTECL....
Tuesday, February 3
ஒன்றாக இணைந்தால் ஒளிரும் வாழ்வு....!
NFTE
பல்வேறு உணர்வுகள் சிந்தனைகள் கருத்துக்கள்
விமர்சனங்க்ள என வாழ்ந்த அந்தக் கால நீங்காத நினைவுகள்.
அந்நிலை மீண்டும் உருவாக வேண்டும் என்ற விருப்பம் மேலோங்க்கியுள்ள தருணம் இது.
சகிப்புத்தன்மை என்ற ஒரு கருவியே பல சாதனைகளுக்கு வித்திடும்.
ஒன்றாக இணைந்திருந்த காலத்தில் நமது பலம், போராட்டங்கள், வெற்றிகள், அனுபவங்களை அசை போட்டுப் பார்க்கும் தருணம் இது.
இன்றுள்ள புறச் சூழ்நிலையைப் அறிந்து, புரிந்து கொண்டால் ஒன்றுபடுவது மட்டுமே இறுதியான முடிவாக இருக்கும்.
அந்த முடிவு ஊழியர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கும்.
ஒன்றுபட்ட செயல்பாடு என்பதைத் தாண்டி, ஒன்றாக இணைவது மேலும் உயர்ந்தது.
அந்த திசை வழியில் சிந்திப்போம்.
ஒன்றாக இணைந்தால்
ஒளிரும் வாழ்வு...!
செய்தி ;ஈரோடு வலைத்தளம் ....

Subscribe to:
Posts (Atom)
.jpg)