WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

NFTE-BSNL சங்கத்திற்க்கு அனைத்து ஊழியர்களையும் ஆதரவாக திரட்டிடுவோம்...... !

Wednesday, June 10

ஒருபுறம் ஒற்றுமை என்று கூறிக்கொண்டு .......
மறுபுறம் புதுவையில்சங்கத்தை உடைத்துக் கொண்டு ......
உலாவரும் தலைவர்கள் போர்வையில் சீர்குலைவு பேர்வழிகள் .......
நீங்கள் விதைப்பது விதை அல்ல வினையே ........


Thursday, June 4

NFTE (BSNL) புதுச்சேரி மாவட்டம்

தோழர்  அசோகரஜன் மாவட்ட சங்கத்திடம்  டெப்பாசிட் ஒரிஜினல் பாண்டை ஒப்படைத்த  காட்சியும் ,,சாட்சியும் .......