WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

NFTE-BSNL சங்கத்திற்க்கு அனைத்து ஊழியர்களையும் ஆதரவாக திரட்டிடுவோம்...... !

Sunday, February 27

நன்றி ! நன்றி!! நன்றி !!!

புதுச்சேரியில்  நடை பெற்ற தமிழ் மாநில செயற்குழவில்  தோழர் P. காமராஜ் தமிழ்மாநில சங்கத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தோ்வு செய்யப்பட்டுள்ளர் . புதுச்சேரி மாவட்ட சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்.!!!

மேலும் ......
 புதுவையின் வெற்றி விழா கூட்டதிற்கும் ,தமிழ் மாநில செயற்குழவும்   இனிதே நடைபெற உதவிய அனைத்து நெஞ்சங்களுக்கும் , புதுவை மாவட்ட சங்கதின் சார்பாக    நன்றி ! நன்றி!!   நன்றி !!!

மன்னிக்க வேண்டுகிறோம்!!!!

NFTE(BSNL)  தமிழ் மாநில சங்கத்தின் செயற்குழு புதுச்சேரியில் தோழர் ,S  தமிழ்மணி தலமையில்  நடை பெற்றது, தோழர்கள் தமிழகம் முழவதும் திரண்டபோதும் ,குறுகிய காலகட்டத்தில் வெற்றி விழா செயற்குழவாக நடத்த முடியவில்லை, அதற்க்காக தோழர்கள்  எங்களை மன்னிக்க வேண்டுகிறோம்.  செயற்குழவில் எடுக்க பட்ட தீர்மானங்கள் ; ஐந்தாவது சரிபார்ப்பு தேர்தலில் சங்கத்தின் வெற்றிக்காக பாடுபட்ட தோழா்களுக்கும் , வாக்களித்த ஊழியர்களுக்கும்  இச்செயற்குழ  நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது. 1.விருப்பஒய்வுதிட்டம்(VRS),கட்டாய ஒய்வு திட்டம் (CRS) அமுலாக்க நிர்வாகம் முயன்றால்  அதை எதிர்த்து போராடுவது . 2. நலிவடைந்த BSNL நிதியாதாரத்தை  மேம்படுத்த சங்கம் தரும் ஆலோசனைகளை,  நிர்வாகத்தை அமுல்படுத்த வைப்பது .3. விரிவாக்க பணிகளை காலம் கடத்தாமல் உயர் தொழில் நுட்ப வசதிகளை  உடனுக்குடன் எற்படுத்த வேண்டும் .4. BSNL பொதுத்துறையை பாதுகாத்திட தொழிற்சங்கமும்,  நிர்வாகமும் கடுமையாக பணியாற்றி பாதுகாத்திட வேண்டும். 

Thursday, February 24

MOU ஒப்பந்தம் !!!

        BSNL   நிர்வாகம் ,  கனரா வங்கியில்,    ஊழியர்கள்  கடன் பெறுவதற்கு (23-02-2011) அன்று MOU  ஒப்பந்தம் கையெழத்து ஆகியுள்ளது.  தோழர்கள்  வீ ட்டு கடன்,   இருசக்கர வாகனம்  ,நான்கு சக்கர வாகனம், வாங்க  கடன் பெறலாம்

Thursday, February 17

டெல்லி பேரணி !!!!

பிப்ரவரி  23 ல் டெல்லி பேரணி   விலைவாசி உயர்வை எதிர்த்து  மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டம் .நாமும் நமது சங்கம் சார்பாக கலந்து கொள்வோம் .மாவட்ட மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் .போராட்டத்தை வெற்றிகரமக்குவோம் !!!

Wednesday, February 16

அங்கீகாரம் பெறுவதற்கு !!!

NFTE(BSNL) சங்கம்  அங்கீகாரம் பெறுவதற்கும், 1958 ன்  சட்ட  விதிகளை  மாற்ற சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும்,  அகிலஇந்திய சங்கத்தின் முயற்சி மேற்கொள்ளபடுகிறது .நமது  துணை பொது செயலர் தோழர் .C .K .மதிவாணன் அவர்களுக்கு நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.

Sunday, February 13

புதுச்சேரியின் வெற்றி சிறப்பு கூட்டம் 25-02-2011 !!!

புதுச்சேரியின் வெற்றி சிறப்பு கூட்டம் வரும்  25-02-2011 அன்று மாலை 05-00  மணியளவில் புதுவை மெயின் தொலை பேசி நிலையத்தில் நடைபெற உள்ளது.  தலைவர்கள்   C K மதிவாணன் ,துணை பொது செயலர்  , R. பட்டாபி, மாநில செயலர் , G. ஜெயராமன், அ இ  செயலர் , A. கலியபெருமாள், மாநில செயலர் SNATTA , J. ஆரோக்கியராஜ், மாநில செயலர் ATM ,  ஆகியேர் கலந்துகொண்டு  சிறப்புறையற்ற உள்ளனர்.

Wednesday, February 9



The Secretariate Meeting of NFTE (BSNL) has taken place on 9th February 2011 to take stock of situation arising out of the result of 5th verification. After deliberations the Secretariate meeting took following decisions.

  1. The HQR is authorized to take all appropriate steps including legal for grant of recognition to NFTE (BSNL) as second union. The HQR has also been authorized to respond to Kerala case filed by FNTO as it is a necessary party.
  2. The interest of workers belonging to NFTE (BSNL) and all alliance partners will be protected and safeguarded.
  3. BSNL Workers Alliance will be further strengthened. All out efforts be made to bring back NUBSNLW (FNTO) into BSWA.
  4. All struggles hereafter will be now under the banner of BSNL Workers Alliance.
  5. The NFTE (BSNL) will participate in Parliament March of 23rd February 2011 sponsored by all Central TUs as issues of Disinvestment of PSUs, Retrenchement etc are involved.

Tuesday, February 8

வெற்றி சிறப்பு கூட்டம் !!!!!

புதுச்சேரியின் வெற்றி சிறப்பு கூட்டம் வரும்  25-02-2011 அன்று மாலை 05-00  மணியளவில் புதுவை மெயின் தொலை பேசி நிலையத்தில் நடைபெற உள்ளது.  தலைவர்கள்   C K மதிவாணன் ,துணை பொது செயலர்  , R. பட்டாபி, மாநில செயலர் , G. ஜெயராமன், அ இ  செயலர் , A. கலியபெருமாள், மாநில செயலர் SNATTA , J. ஆரோக்கியராஜ், மாநில செயலர் ATM ,  ஆகியேர் கலந்துகொண்டு  சிறப்புறையற்ற உள்ளனர்.

தமிழ்மாநில செயற்குழ கூட்டம் !!!!

                                                                         புதுவையில்                                                                             
       தமிழ்மாநில செயற்குழ கூட்டம்                    புதுவை ,தமிழகம்  வெற்றி கூட்டமாக தமிழ்மாநில  செயற்குழ கூட்டம் நடைபெற உள்ளது ,   நாள் :   26-02-2011, சனிகிழமை ,    இடம் :    தொலை தொடர்பு  ஊழியர் குடியிருப்பு , ஜெயாநகர், ரெட்டியா்பாளையம்,  புதுசேரி. 605010 

Sunday, February 6


NFTE’s Commitment:

  1. There will be no vindictive and revengeful approach.
  2. Congenial atmosphere will be created so that workers may contribute in the Company without fear.
  3. Partisan and unwarranted transfers will not be allowed.
The mess and garbage created by BSNLEU in 6 years will be handled and cleared with the help and cooperation of all unions

Saturday, February 5


Total Votes
NFTE
FNTO
BSNLEU
229690
80300 (35%)
16951(7.4 %)
106971 (46.6%)


Region
Total Votes
BSNLEU
NFTE
Difference
East (WB,CA, CATF, Stores)
17477
10870 (62.2%)
2440 (14 %)
8430
West (Gujarat, Maharastra, TF M)
43070
17028 (39.5%)
17399 (40.4%)
- 371
North East(Assam, NE 1,2)
8116
6013 (74.1%)
693 (8.5%)
5320
South (AP,KTK,CNI,KRL,TN)
83971
40436 (48.2%)
28522 (34 %)
11914
North (other 20 Circles)
76036
32616 (43%)
31246 (41% )
1370
Chennai Result
SL NO
SSA NAME
TOTAL VOTE
NFTE BSNL
BSNLEU
1 CHENNAI
7504
2906
2917
2 CHENGLEPET
986
503
396
4 CTO
254
61
150
5 STR
221
122
90
6 STP
104
47
54
TOTAL VOTES
9069
3639
3607

Friday, February 4

அனைவருக்கும் நன்றி !!

அனைத்திந்திய  முடிவுகள் ,  மொத்தவாக்குகள்  = 2,29,561    BWA , NFTE(BSNL) பெற்ற  வாக்குகள் = 80,240,   BSNLEU கூட்டணி= 1,06,644,   FNTO= 15,474 ,
 தமிழ்மாநிலம்  மொத்தவாக்குகள் =17,654 ,  BWA, NFTE(BSNL) = 8,242 ,  BSNLEU கூட்டணி =7,238, FNTO =15,474,    

  வாக்களித்த  அனைவருக்கும்  நன்றி !!

வணங்குகிறது !!!!! நன்றி !!!!!

புதுவையில் NFTE(BSNL) வெற்றி ,தமிழகத்திலும் மகத்தான வெற்றி ,சங்கத்தின் தன்மான உணர்வை காத்திட உயிரினும் மேலாக உழைத்திட்ட தோழர்களுக்கும்,  தலைவர்களுக்கும், புதுவை மாவட்ட சங்கத்தின் சார்பாக அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறது ,நெஞ்சு நிறைந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறது ,இருபினும் இனிதான்  நமக்கு அயராத பணி  காத்திருக்கிறது , நன்றி !!!!!        மொத்தம் = 400  வாக்குகள் ,  பதிவானவை = 395 வாக்குகள் , NFTE கூட்டணி பெற்றது =172 , BSNLEU கூட்டணி பெற்றது =170, FNTO  =30, TEPU = 12, ATM =02,  AU= 02,  EC= 02, EU= 01, WRU= 03.

Wednesday, February 2


Name of SSA
Total votes
Votes polled
% polled
Coimbatore
2125
2069
97.36
Coonoor
297
294
99.33
Cuddalore
1064
1054
99.06
Dharmapuri
439
438
98.74
Erode
1186
1171
99.77
Karaikudi
566
561
99.12
Kumbakonam
627
622
99.20
Madurai
2102
2044
97.19
Nagerkoil
540
524
97.04
Puducherry
400
395
98.75
Salem
1618
1593
98.45
Thanjavur
888
873
98.31
Trichy
1763
1722
97.62
Tirunelveli
917
898
97.93
Tuticorin
544
539
99.08
Vellore
1326
1309
98.79
Virudhunagar
594
588
98.99
CGM + Civil
658
634
96.35
TOTAL
17654
17328
98.15

Tuesday, February 1

ELECTION TODAY!!!

In PUDUCHERRY SSA,  out of 400 votes, the polling votes are 391 + 4(Postal votes) =395 votes. The percentage is 98.75%. PONDICHERRY DISTRICT UNION conveys their regards to all BSNL WORKERS ALLIANCE UNIONS.