WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

NFTE-BSNL சங்கத்திற்க்கு அனைத்து ஊழியர்களையும் ஆதரவாக திரட்டிடுவோம்...... !

Saturday, August 27

ராகுலின் பேச்சால் ஹசாரே ஏமாற்றம்!!!

12வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்: ஆபத்தான நிலையில் அன்னா ஹசாரே
       
        மோசமடையும் ஹசாரே உடல்நிலை; உண்ணாவிரதம் முடிவு பெறுமா ?

Thursday, August 25

பணிந்தது மத்திய அரசு, லோக்பால் குறித்து விவாதிக்க சம்மதம்!!!

முடிவுக்கு வருகிறது ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டம்!!!
            
            உண்ணாவிரதம் இருந்து வரும் அண்ணா ஹசாரேவின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக லோக்பால் மசோதாவின் அனைத்து அம்சங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு சம்மதித்து உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. 


நாடாளுமன்றத்தில் நாளை இது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படும் என்று ஹசாரேவுக்கு எழுத்து மூலம் அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்படலாம் என்றும் தெரிகிறது. 


வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு வழி செய்யும் வகையில் அவை விதி 184 ன் கீழ் லோக்பால் மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், முழு அளவில் நாளை விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. 


இது குறித்த நடைமுறைகளை தயாரிக்கும் பணியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரவீண் குமார் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் கூறுகின்றன.

Monday, August 22

ஓயமாட்டோம்...!!!!

பிரதமர் மன்மோகன் சிங் அல்லது காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி ஆகியோரிடம் மட்டுமே லோக்பால் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவேன் என அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.

Sunday, August 7

இளைஞர்களின் மாநாடு ஆகஸ்ட் 20 ல் காரைக்குடி,அணிதிரள்வோம், வெற்றிகரமக்குவோம் . 

கம்ப்யூட்டர் அட்வான்ஸ்


 நமது மாவட்டத்தில் கம்ப்யூட்டர் அட்வான்ஸ் வழங்குவதற்க்கு


விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
 அடிப்படை சம்பளம் ரூ.15,150/- க்கும் மேல் உள்ளவர்கள்
விண்ணப்பிக்களாம். கடைசி தேதி -- 31-08-2011.

Tuesday, August 2

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என்று சிங்கள அரசு முதல் முறையாக ஒப்புதல் அளித்துள்ளது.