WELCOME NFTE(BSNL) PUDUCHERRY SSA

அணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... !

Tuesday, April 5

அகிலஇந்திய செயற் குழுவிற்கு !!!

 தோழர்.R. பட்டாபி மாநிலசெயலர் அவர்களின் உரையில். இந்தியாவின் முதல் வெற்றியை நீங்கள்தர வேண்டும் என வாழ்த்தினார். வெற்றியை உறுதி செய்தது புதுவைமவட்டம். போபாலில் நடை பெரும் அகிலஇந்திய செயற் குழுவிற்கு புதுவைலிருந்து தேழர்கள் இரா.தங்கமணி, K.ராஜேந்திரன் I, K.நந்தகோபால் ஆகியேர் பங்கேற்க செல்கின்றனர். 

No comments:

Post a Comment